ஸாலிஹான மனைவியின் அடையாளங்கள்
🔮தீனுடய விஷயத்தில் கணவருக்கு உதவி செய்தல்💕
🔮கணவன் மனைவியை பார்தால் அவர்களுடய குணங்களால் பார்வையால் சந்தோஷப்படுவார்கள்💕
🔮கணவனுக்கு கட்டுபடுவாள்💕
🔮தனது மானத்தையும், மரியாதையும் , கணவருடைய பொருள்களையும் பாதுகாப்பாள்💕
🔮அல்லாஹ்வை புகழ்ந்த வண்ணமாக சமைப்பாள்💕
🔮வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்வாள்💕
🔮மற்ற பெண்களை பற்றி(நல்லதும் , கெட்டதும்) கணவரிடம் சொல்லமாட்டாள்💕
🔮கணவரை வீட்டின் வாசல் வரை வந்து(பர்தாவுடன், துஆவுடன் வழியனுப்புவாள்💕
🔮கணவர் வீட்டிற்கு வருவதர்கு முன் தன்னையும், வீட்டையும் சுத்தமாக வைத்திருப்பாள்💕
🔮உறவினர் வீட்டிற்கும், மற்ற வெளி இடங்களுக்கு செல்லுகையில் பர்தாவை பேணுவாள்💕
🔮 நல்ல விஷயங்களை செய்வதற்கு முன் சதகா கொடுப்பதற்கு கணவருக்கு ஆர்வமூட்டுவாள்💕
🔮வீட்டில் தொழுகைக்காக ஒரு இடத்தை ஒதுக்கிவைப்பாள்💕
🔮கணவருடய பார்வையில் தனது மதிப்பை தாழ்த்திவிடமாட்டாள்💕
🔮குழந்தைகளின் விஷயத்தில் ஒவ்வொன்றையும் கணவரிடம் ஆலோசனை செய்வாள்💕
🔮கணவருடய தேவையை பூர்த்தி செய்வதில் தாமதிக்கமாட்டாள்💕
🔮கணவரின் கஷ்டமான நேரத்தில் ஆறுதலாக இருப்பாள்💕
🔮தன்னுடய தப்பை ஒப்புக்கொள்வாள்.💕
🔮தன்னுடய கவலையை அல்லாஹ்விடம் மட்டுமே சொல்வாள்💕
🔮கணவருடய உறவினர் இடத்தில் நல்ல முறையில் நடந்துகொள்வாள்💕
🔮அல்லாஹ்வுக்கு மாற்றமான விஷயத்தில்
யாருக்கும் கட்டுபடமாட்டாள்💕
🔮கணவரை கண்ணியமான வார்த்தைகளை கொண்டு அழைப்பாள்💕
🔮எந்த கஷ்டத்திலும், சிரமத்திலும் அல்லாஹ்வுக்காக பொறுமையாக இருப்பாள்💕
🔮போதும் என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்துவாள்💕
🔮ஒவ்வொரு நிலையிலும் கணவருக்கு உதவியாக இருப்பாள்💕
🔮கணவர் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து நடப்பாள்💕
🔮எப்போதும் முகம் சுழிக்கமாட்டாள்💕
🔮கணவர் எந்த பொருளை (மட்டமானதும்) கொடுத்தாலும் அதை மதிப்பாள்💕
🔮கணவனின் முன்னால் எப்போதும் Fresh ஆக இருப்பாள்💕
🔮கணவரை தீனுடய விஷயத்தில் ஆர்வமூட்டுவாள்💕
🔮கணவரிடத்தில் மட்டும் தன்னை அலங்கரித்துகொள்வாள்💕
🔮கணவருடய குறைகளை பார்க்காமல் நிறைகளை மட்டுமே பேசுவாள்💕
🔮கணவரின் உத்தரவு இல்லாமல் எங்கும் செல்லமாட்டாள்💕
🔮கணவரின் வருமானத்திற்கு ஏற்ற படி தனது வாழ்கையை சிக்கனமான முறையில் நடத்தாட்டுவாள்💕
🔮எப்பொழுதும் தன்னுடய உடல் மற்றும் உடையில் சுத்தமாக இருப்பாள்💕
🔮கணவரை விட எவ்வகையிலும் தன்னை சிறப்பாக , உயர்வாக நினைக்கமாட்டாள்💕
🔮கெட்ட நடத்தை உள்ள பெண்களிடம் எந்த தொடர்பும் வைத்துகொள்ளமாட்டாள்💕
🔮🔮இல்லம் எப்பொழுதும் சந்தோஷத்துடன் இருக்கவேண்டும் என்று நினைக்கும் பெண்கள் 👆இங்கே கொடுக்கப்பட்டுள்ள விஷயத்தில் சரியானமுறையில் இருக்கிறோமா என்று பார்த்துக்கொள்ளவும்..
வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக!
ஆமீன்

Masha Allah
ReplyDelete