ஷஹீத் அப்ரிடி கொரொனா தொற்றுக்கு உள்ளானார்

ஷஹீத் அப்ரிடி கொரொனா தொற்றுக்கு உள்ளானார்

கிரிக்கெட் பிரபலம் முன்னாள் பாகிஸ்தான் அணி தலைவர் சஹிட் அப்ரிடிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அதனை தொடர்ந்து அவர் தனது டுவிட்டரில் இட்ட பதிவு ரரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

(எனக்காக பிரார்த்தியுங்கள்!)

No comments:

Post a Comment