தகவல் தகவல் திரட்டல்
அரசாங்கத்தின் கீழ் இயங்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை ஆகியவற்றின் அறிவுறுத்தல்களை மீறி 2020/06/12 ம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கையில் எங்காவது ஜும்ஆ தொழுகை நடைபெற்றிருந்தால் தகுந்த ஆதாரங்களுடன் பின்வரும் தகவல்களை பூர்த்தி செய்து அனுப்பி வைக்கவும்.
பள்ளிவாசலின் பெயர்
அது அமைந்துள்ள ஊர்
மாவட்டம்
நிர்வாக சபை தலைவரின் பெயர்
தொலைபேசி இலக்கம்
குத்பா செய்த இமாமின் பெயர்
போன்ற தகவல்களை 076 777 1980 என்ற எனது இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.
♦இத் தகவல் சேகரிப்பானது 13, 14/06/2020 ஆகிய இரண்டு தினங்களுக்குரியதாகும்.
அஷ்-ஷேக் பௌசுல் அமீர்(முஅய்யிதி),
தலைவர்,
இலங்கை இமாம்கள் மன்றம்.
2020/06/13
No comments:
Post a Comment