💑திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை நரகம்🔥 என்றால்..??
அது பொய்..!!😡
மனைவியை💑 நேசிக்க❤ தெரியாதவனின்💔 வாழ்க்கை தான் நரகம் 🔥..!!
😡😡 பெண்ணை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு..????😡😡
💞அவளோட உலகம் ரொம்ப சின்ன உலகம்..!! அதுல நீ தான் #ராஜா..!!🤴
💞அவள் உனக்காக படைக்கப்பட்டவள்..!!
💞அவள் உன்னில் பாதி..!!
💞அவள் உனக்கு மட்டும் சொந்தமானவள்..!!
💞அவள் வீட்டில் அவள் ஒரு குட்டி தேவதை..!!
ஆனால்..!!
😞 உன் வீட்டில்..!!
😞 உனக்கு சமையல் செய்யும் சமையல்காரி..!!💁
😞 உன் வீட்டை பாதுகாக்கும் காவல்காரி..!!💁
😞 உன் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரி..!!💁
😞 உனக்கும் உன் பிள்ளைக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் செவிலியர்..!!💁
😞 உன் பிள்ளைகளை கவனிக்கும் வேளைக்காரி..!!💁
😞 உன் மனைவிக்காக நீ என்ன செய்தாய்..???????😞
💖💖அவள் உனக்காக தாய்💕தந்தை💕அக்கா💕அண்ணா💕தங்கை💕தம்பி💕என அனைத்து உறவையும் வேண்டாம் என விட்டு விட்டு #எனக்கு என் கனவன் போதும் என சொல்லி விட்டு வருகிறாள்..💖💖
❤ நீ தான் அவளுக்கு ❤
😍 ஒரு பாசமான தாயாக..!!
😍 ஒரு அன்பான தந்தையாக..!!
😍 ஒரு அக்கறையான அண்ணனாக..!!
😍ஒரு அறிவான அக்காவாக..!!
😍 ஒரு பன்பான தம்பியாக..!!
😍 ஒரு சேட்டையான தங்கையாக..!!
😍 நல்ல தோழனாக..!!
😍 நல்ல அன்பான #கனவராக இருங்கள்..!!
❤ அவள் உன் wife மட்டும் இல்லை..👆👆
❤ அவள் தான் உனது Life 😘😍😘🤗
#என்னவளுக்காக

No comments:
Post a Comment