கூட்டுத்தொழுகைகளுக்கு அனுமதி

கூட்டுத்தொழுகைகளுக்கு அனுமதி

இன்றிலிருந்து இமாம் ஜமாஅத் மற்றும் ஜும்ஆத் தொழுகைகளுக்கு வக்ப் சபை அனுமதியளித்துள்ளது.

வக்பு சபை 03.06.2020 மற்றும் 11.06.2020 தினங்களில் வெளியிடட்ட சுற்று நிரூபங்கள் குறிப்பிட்ட சகல நிபந்தனைகளும் மறு அறிவித்தல வரை அமுலில் இருக்கும்.

ஏ.பி.எம். அஷ்ரப்
பணிப்பாளர், இலங்கை வக்பு சபை
13.06.2020

No comments:

Post a Comment