79 இலட்சம் ரூபா கொள்ளைச் சம்பவத்தை முறியடித்த பொலிஸ் உத்தியோகத்தர் மரணமடைந்தார்

தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற 79 இலட்சம் ரூபா கொள்ளைச் சம்பவத்தை முறியடித்த பொலிஸ் உத்தியோகத்தர், தும்முல்லையில் டிபென்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழப்பு - 

பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

No comments:

Post a Comment