இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
சென்ற வருடம் இதே நாள் எம்மை விட்டும் பிரிந்தார் இளம் எழுத்தாளர் இர்பான் ஹாபிஸ் அவர்கள்.
MTV MBC ஊடக வலையமைப்பின் News First ஒளிபரப்பிய இர்பான் ஹாபிஸ் தொடார்பான வீடியோ இது.
ஏற்கனவே சமூக ஊடகங்களில் இவர் பற்றிய வீடியோ ஒன்றை பார்த்த போது இனம்புரியாத வேதனையால் என் இதயம் கனத்தது....!
யா அழ்ழாஹ் அவரின் கப்ரை பிரகாசமாக்கி சுவனத்தில் இருப்பிடத்தை வழங்குவாயாக ஆமீன்.
அஷ்-ஷேக் மபாஸ் (ஹாமிதீ)

No comments:
Post a Comment