மனைவிக்கும் குழந்தைக்கு போல உணவூட்டி விடுங்கள்
மனைவிக்கும் குழந்தைக்கு போல உணவூட்டி விடுங்கள்.
“அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர்.
உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல் :- புகாரி 56

No comments:
Post a Comment